பிரதமர் மோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் ஆகியோர் சந்தித்து பேசினர்.
#India
#PrimeMinister
#Meeting
Mani
2 years ago
-1.jpg)
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து உரையாடினார்.பில் கேட்ஸை சந்தித்ததில் மகிழ்ச்சி. பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து அவரிடம் விரிவாக ஆலோசனை நடத்தினோம். சிறந்த, நிலையான பூமியை உருவாக்கும் அவரது தத்துவம் தெளிவாக உள்ளது.
பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த பில் கேட்ஸ், சுகாதாரம், மேம்பாடு மற்றும் காலநிலையில் இந்தியா செய்து வரும் முன்னேற்றம் குறித்து முன்பை விட அதிக நம்பிக்கையுடன் இருப்பதாக கூறினார்.



