வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1,105 ஆக உயர்வு ! இல்லத்தரசிகள் அதிர்ச்சி
#India
#Litro Gas
#Home
Mani
2 years ago

வீடுகளுக்கு பயன்படுத்தும் காஸ் சிலிண்டரின் விலை ரூ.1,105 ஆக உயர்த்தப்பட்டிருப்பது இல்லத்தரசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு மற்றும் வணிக சிலிண்டர்களின் விலை கடுமையாக உயர்ந்தது.
அதாவது வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 ஆகவும், வர்த்தக சிலிண்டர்களின் விலை ரூ.350 ஆகவும் அதிகரித்துள்ளது. அதாவது கர்நாடகாவில் 19 கிலோ வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.2,119.50 ஆக அதிகரித்துள்ளது. வினியோகஸ்தர்களிடம் ரூ.50 சேர்த்த வீட்டு கியா சிலிண்டரின் விலை ரூ.1,155 ஆக உயர்ந்துள்ளதால், பெங்களூருவில் உள்ள இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.



