தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், ரயில்கள் வழமைபோல் இயங்கும்
#Train
#MetroTrain
#Railway
#strike
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Kanimoli
2 years ago

நாடளாவிய ரீதியில் பல்வேறு தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்பில்லை என தெரிவிக்கப்படுகின்றன.
சில தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், ரயில்கள் வழமைபோல் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொது மக்கள் இன்று வழமை போன்று தமது கிளை வலையமைப்புகளில் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அரச வங்கிகளின் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.



