ரஷ்யாவிற்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றியது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை 

#Russia #Ukraine #UN #world_news #Tamil #Tamilnews #Lanka4
Prathees
2 years ago
ரஷ்யாவிற்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றியது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை 

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைக் கண்டித்து ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எனினும், ஐநா பொதுச் சபையில் அத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்து ஏறக்குறைய ஒரு வருடம் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 141 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன

7 நாடுகள் மட்டுமே ரஷ்யாவை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளன. மேலும் 32 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

அவர்கள் உக்ரைனில் இருந்து ரஷ்ய துருப்புக்களை திரும்பப் பெற வலியுறுத்துகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!