இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் 6.3 ரிக்டர் அளவு பதிவு...
#Earthquake
#world_news
#Indonesia
Mani
2 years ago
இந்தோனேஷியாவில் நேற்று மாலை 5.02 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம், இந்தோனேஷியாவின் வடகிழக்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மழுகு மாகாணத்தில் முழுவதும் லேசான முதல் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கம் டோபெலோவிற்கு வடக்கே சுமார் 177 கிமீ (110 மைல்) தொலைவில் மையம் கொண்டிருந்ததுடன், சுமார் 97 கிமீ (60 மைல்) ஆழத்தில் ஏற்பட்டது. நிலநடுகத்தில் உயிரிழப்புகள் சேதங்கள் பற்றி இன்னும் அதிகார தகவல்கள் வரவில்லை சுனாமி எச்சரிக்கும் அறிவிக்கப்படவில்லை.