இந்தியா விமானம் ஸ்வீடனில் அவசரமாக தரையிறக்கம் !
#India
#Flight
#StateOfEmergency
#SriLanka
#Tamil Nadu
#Tamil People
#Tamil
#sri lanka tamil news
Prabha Praneetha
2 years ago
300 பயணிகளுடன், டெல்லி சென்றுகொண்டிருந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுவீடனில் தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
விமானத்தின் என்ஜின் ஒன்றில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு காரணமாகவே விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது என சிவில் விமானப் போக்குவரத்து பணிப்பாளர் அறிவித்துள்ளார்.