tata நிறுவனத்திடம் இருந்து 25 ஆயிரம் எலக்ட்ரிக் கார்களை வாங்க முடிவு செய்துள்ள uber நிறுவனம்
#India
#world_news
#Tamilnews
#Lanka4
Prasu
2 years ago

uber நிறுவனத்தின் தெற்காசியாவின் தலைவரான பிரப்ஜீத் சிங் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த தகவல் யாதெனில் “tata நிறுவனத்திடம் இருந்து 25 ஆயிரம் எலக்ட்ரிக் கார்களை uber நிறுவனம் வாங்க முடிவு செய்துள்ளது.
இது அடுத்த மூன்று ஆண்டுகளில் நடக்கும். இதற்கு காரணம் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதால் இவ்வாறு முடிவு செய்யப்பட்டுள்ளது” என கூறியுள்ளது.



