திடீர் மாற்றத்திற்கு உள்ளன தங்கத்தின் விலை

#Gold #Tamil People #Tamil #Tamilnews #sri lanka tamil news #prices
Prabha Praneetha
2 years ago
திடீர் மாற்றத்திற்கு உள்ளன தங்கத்தின் விலை

இலங்கையில் நேற்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், இன்றைய தினம் (21) தங்கத்தின் விலை சடுதியாக குறைந்துள்ளது.

24 கரட் 1 கிராம்தங்கத்தின் விலை ரூபாய் 23,580

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 188,650

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,620

22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 172,950

21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,640

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 165,100

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!