தனியார் பாடசாலைகளின் 2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

#SriLanka #Sri Lanka Teachers #School #School Student #Lanka4 #sri lanka tamil news
Prabha Praneetha
2 years ago
 தனியார் பாடசாலைகளின் 2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

அரசாங்க மற்றும் அரச அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் 2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகின்றது.

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை காரணமாக கடந்த ஜனவரி 23ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

அதன்படி, 2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை மார்ச் 24ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளது.

2023ஆம் கல்வியாண்டு மார்ச் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!