துருக்கி நிலநடுக்கம் 12 நாட்களுக்குப் பிறகு ஒருவர் உயிருடன் மீட்பு

#Earthquake #Tamilnews
Mani
2 years ago
துருக்கி நிலநடுக்கம் 12 நாட்களுக்குப் பிறகு ஒருவர் உயிருடன் மீட்பு

உலகத்தை பெரும் சோகத்தில் தள்ளப்பட்டுள்ளது துருக்கி நில நடுக்கம் சம்பவம், நிலநடுக்கத்தில் பலியான எண்ணிக்கை 41 ஆயிரத்துக்கும் மேல் கடந்துள்ளது.மீட்பு பணி தொடர்ந்து நடைபெறும்  நிலையில் இடிபாடுகளில் இருந்து ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 6 தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் அந்த நாட்டை மற்றும் அதன் அண்டை நாடான சிரியாவும் இந்த நில நடுக்கத்தில் பெரும் பாதிப்பு ஆளானது, நிலநடுக்கத்தில் பலமாடி கட்டிடங்கள் பல்லாயிரக்கணக்கில் இடிந்து தரைமட்டமாகின. மீட்பு குழுவினர்கள் பகல் இரவு பார்க்காமல் இடிபாடுகளில் உள்ளவர்களை மீட்டு வருகின்றனர். 

துருக்கியில் 12 நாட்களுக்குப் பிறகு இடிபாடுக்குள் இருந்து 45 வயதான நபர் ஒரு உயிருடன் மீட்கப்பட்டுள்ளது மீட்பு குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, நேற்று 12 வயது சிறுவன் உள்பட 3 பேர் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!