வீடியோ ஒன்றைக் காட்டி ஜனாதிபதியிடம் வாங்கிக் கட்டிய பந்துல

#Ranil wickremesinghe #Bandula Gunawardana #SriLanka #Sri Lanka President #sri lanka tamil news #Lanka4
Prathees
2 years ago
வீடியோ ஒன்றைக் காட்டி ஜனாதிபதியிடம் வாங்கிக் கட்டிய பந்துல

அண்மையில் அமைச்சரவைக் கூட்டத்தில் காணொளி ஒன்றைக் காட்டிய ஊடக, நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவை ஜனாதிபதி திட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரவை கூட்டத்தின் நடுவே சஜித் பிரேமதாசவினால் சர்வதேச நாணய நிதியம் தொடர்பான காணொளி ஒன்று ஜனாதிபதிக்கு காண்பிக்கப்பட்டது.

இங்கு அமைச்சரவையில் நிலைமை சரியில்லாத காரணத்தினால் பந்துலவை அமைச்சரவைக்கு கொண்டு வர வேண்டாம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!