ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து 65 பேர் நீக்கம்!

#SriLanka #Sri Lanka President #United National Party #Ranil wickremesinghe #Lanka4
Mayoorikka
2 years ago
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து 65 பேர் நீக்கம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளாக இருந்துகொண்டு சமகி ஜன பலவேகவுக்கு ஆதரவளித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட 65 பேரை கட்சியில் இருந்து நீக்குவதற்கு செயற்குழு தீர்மானித்துள்ளது.

இந்தக் குழுவிடம் நடத்தப்பட்ட ஒழுக்காற்று விசாரணையின் பின்னர் ஒழுக்காற்றுக் குழுவின் தீர்மானங்களுக்கு அமைய, இந்தக் குழு கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

கட்சியின் செயற்பாடுகளிலும், அவர்களை தேர்தல் வேட்பாளர்களாக முன்னிறுத்துவதிலும் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு 25 வீத பிரதிநிதித்துவம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!