அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களை கண்டால் அறிவிக்குமாறு கோரிக்கை

#SriLanka #sri lanka tamil news #Lanka4 #Sri Lanka President #srilanka freedom party #Tamil People #Tamilnews #Tamil
Prabha Praneetha
2 years ago
அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களை கண்டால் அறிவிக்குமாறு கோரிக்கை

அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களை கண்டால் அறிவிக்குமாறு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அதிக புகையை வெளியேற்றும் வாகனங்களின் இலக்க தகட்டினை புகைப்படமெடுத்து வட்ஸ்ஏப் அல்லது வைபர் மூலம் முறைப்பாட்டினை பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

070 35 00 525 ஆகிய இலக்கத்தில் காணப்படும் வட்ஏப் மற்றும் வைபர் செயலிகளுக்கு முறைப்பாட்டினை அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!