புதிய வரித் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியுடன் மீண்டும் கலந்துரையாடுவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முடிவு

#doctor #Sri Lanka President #Ranil wickremesinghe #Lanka4
Kanimoli
2 years ago
புதிய வரித் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியுடன் மீண்டும் கலந்துரையாடுவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முடிவு

புதிய வரித் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியுடன் மீண்டும் கலந்துரையாடுவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்பார்த்துள்ளது.

தமது கோரிக்கைக்கு உரிய பதிலை அரசாங்கம் தொடர்ந்தும் வழங்காத பட்சத்தில், பாரிய தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடககுழு மற்றும் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!