காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இம்மாத இறுதியில் இங்கிலாந்து செல்ல உள்ளார்
#India
#England
#Travel
Mani
2 years ago
.jpg)
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இம்மாத இறுதியில் இங்கிலாந்து செல்ல உள்ளார். அங்கு அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கல்லூரியில் உரையாற்றுகிறார். இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நான் படித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்குச் செல்ல ஆர்வமாக உள்ளேன். புவிசார் அரசியல், சர்வதேச உறவுகள், ஜனநாயகம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மக்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.



