தமிழக அரசு அதிரடி உத்தரவு - போக்குவரத்து கழகங்களில் காலியிடங்கள்
#Tamilnews
#Bus
#India
Mani
2 years ago

தமிழ்நாடு
புதிய டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களை பணியமர்த்துவதற்கான அரசாணையை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி ஓட்டுநர்கள் 203 பேரும், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் (driver cum conductor) 800 பேரும் புதிதாக பணியில் நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. காலியாக உள்ள 222 ஓட்டுநர் பணியிடங்களில் 203 இடங்களும், 1494 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களில் 800 இடங்களும் முதற்கட்டமாக நிரப்படப்படவுள்ளன.



