விரைவில் கண் கருவிழி பதிவு செய்து ரேஷன் பொருட்கள் விநியோகம்
#Tamil Nadu
Nila
2 years ago
.jpg)
தமிழ்நாட்டில் உள்ள 35 ஆயிரம் நியாய விலை கடைகளில், விரைவில் கண்கருவிலி பதிவு செய்து ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி, கூறியுள்ளார்.
அதற்கான, அரசாணை வெளியிடப்பட்டு டெண்டர் கோரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற, நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் செய்திகளை சந்தித்து அமைச்சர் இதை தெரிவித்துள்ளார்.



