இலங்கையில் இன்று அதிகாலை பதிவான நிலநடுக்கம்
#Earthquake
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
#Tamilnews
Prathees
2 years ago
இன்று அதிகாலை 3 மணியளவில் புத்தல, வெல்லவாய பிரதேசத்தில் ரிக்டர் அளவுகோலில் 2.3 ரிக்டர் அளவில் மற்றுமொரு சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மொனராகலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று 3.0 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) எந்த ஆபத்தும் இல்லை என்றும், அனைவரும் அமைதியாக இருக்கவும் தேவையற்ற பீதியைத் தவிர்க்கவும் கேட்டுக்கொள்கிறது.