விபத்தில் சட்டத்தரணி மு.றெமீடியஸ் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி
#Accident
#SriLanka
#sri lanka tamil news
#Law
#Police
#Lanka4
Kanimoli
2 years ago

சிறுப்பிட்டியில் இடம்பெற்ற விபத்தில் சட்டத்தரணியும் யாழ் மாநகர சபை உறுப்பினருமான மு.றெமீடியஸ் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீதியின் குறுக்கே சென்ற நாய் ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளான சமயம் தலைக் கவசம் கழன்றமையினால் தலையில் பலத்த காயத்திற்கு உள்ளானார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள றெமீடியஸ் அவசர சிகிச்சைப் பிரிவில் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்



