சவுதி அரேபியாவில் டிரைவர் உடல் மீட்டு திருச்சி கொண்டுவரப்பட்டது #tamilnews
Mani
2 years ago
.jpg)
சவுதி அரேபியாவில் டிரைவராக பணியாற்றி வந்த லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் சவுதி அரேபியால் பணியில் இருந்தபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். தகவல் மனோகரனின் மனைவி மோட்ச மேரிக்கு தெரிவிக்கப்பட்டது. மனோகரின் மனைவி மோட்சம் மேரி தன் கணவன் உடலை மீட்டுத் தருமாறு எஸ் டி பி ஐ கட்சியினரின் உதவியை நாடினார். இதை அடுத்து எஸ்டிபிஐ கட்சிகள் உதவியுடன் மனோகரன் உடல் விமான மூலம் நேற்று திருச்சி விமான நிலையம் கொண்டுவரப்பட்டது பின்பு மனோகரின் குடும்பத்தாருடன் பூத உடல் ஒப்படைக்கப்பட்டது.



