துருக்கி நாட்டு ஜனாதிபதியோடு ரணில்விக்கிரமசிங்க பேச்சுவார்த்தை - ஆதரவு வழங்குமா இலங்கை ?!
#world_news
#Turkey
#Sri Lanka President
#President
#Tamil
#Tamilnews
#Earthquake
#லங்கா4
Prabha Praneetha
2 years ago
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் துருக்கி நாட்டு ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்டோகனுடன் பேசி துர்க்கி மக்களுக்கு தனது ஆதரவை வழங்குவதாகவும் நாட்டுக்கு உதவிகளை வழங்குவதாகவும் கூறியுள்ளார்.
இந்த அனர்த்தத்தின் போது இலங்கை மக்கள் துர்க்கியே மக்களுக்கு உதவ அவர்களுடன் துணை நிற்பார்கள் என ஜனாதிபதி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.