இளம்பெண் ஒருவர் இரவு நேரத்தில் ஆடையின்றி கதவை தட்டிய வினோத சம்பவம் -இது பலரையும் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.

Mani
2 years ago
இளம்பெண் ஒருவர் இரவு நேரத்தில் ஆடையின்றி கதவை தட்டிய வினோத சம்பவம் -இது பலரையும் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் பொது இடத்தில் நிர்வாணமாக சுற்றித்திரியும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இது வைரலாக பரவி வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நிர்வாண பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் பல முறை பகிரப்பட்டாலும், காவல்துறையால் இன்னும் அந்த பெண்ணைக் அடையாளம் காண முடியவில்லை.

கடந்த ஜனவரி மாதம், 29ம் தேதி இரவு, பெண் ஒருவர் நிர்வாணமாக வீட்டின் கதவை தட்டியுள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அன்றைய தினம், இது தொடர்பாக உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த பெண்ணையோ அல்லது அவர் இருக்கும் இடத்தையோ போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அந்தப் பெண்ணுக்கு சுமார் 25 வயது இருக்கும் என்றும்,தனது வீட்டு வாசலை விட்டு வெளியேறியதாகவும், அப்போது இரண்டு பைக்குகளில் சிலர் பின்தொடர்ந்ததாகவும் புகார் அளித்த உள்ளூர்வாசி கூறினார்.

அந்த பெண்ணுக்கு என்ன நடந்தது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவளுடைய நோக்கம் என்னவென்று தங்களுக்கு இன்னும் தெரியவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் அவர்கள் அதைக் கண்டுபிடிக்க அப்பகுதியில் உள்ள சிசிடிவி இருந்து காட்சிகளைப் ஆய்வு செய்து வருவதாகவும் போலீசார் முன்பு கூறி உள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!