மத உணர்ச்சியை தூண்டும் வகையில் பேச்சு பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு

Mani
2 years ago
மத உணர்ச்சியை தூண்டும் வகையில் பேச்சு பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு

பாபா ராம்தேவ் ராஜஸ்தான் மாவட்டத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்று பல்வேறு மதங்களை ஒப்பிட்டு பேசினார். ஹிந்து பெண்களை மத்த மதத்தினர் கடத்துவதாகவும் மதமாற்றம் செய்வதாகவும் குற்றம் சாட்டினார். 
ராம்தேவின் இந்த பேச்சு நாள் மக்களிடையே மத உணர்ச்சியை தூண்டும் வகையிலும் ஆத்திரமூட்டும் வகையிலும் இருந்ததாக பத்தாய்க்கான் என்ற நபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் பாபா ராம்தேவின் மீது போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!