உக்ரைனுக்கு 2.2 பில்லியன் மதிப்புள்ள கூடுதல் இராணுவ உதவிகளை வழங்கிய அமெரிக்கா
#world_news
#Lanka4
#America
#SriLanka
Prabha Praneetha
2 years ago

உக்ரைனுக்கு 2.2 பில்லியன் மதிப்புள்ள கூடுதல் இராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்கவுள்ளது.
இதில் ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதல் வரம்பை இரட்டிப்பாக்கும் திறன் கொண்ட நீண்ட தூர ஏவுகணைகளும் உள்ளடங்கியிருக்கும் என அமெரிக்கா கூறுகிறது.
இந்தநிலையில் 2022 முதல் யுக்ரைனுக்கு வழங்கப்பட்ட இராணுவ உதவியின் மொத்தத் தொகை 29.3பில்லியன் டொலர்களாக அதிகரிக்கிறது.
அமெரிக்காவின் ஆயத உதவித் தொகுப்பில் 150 கிமீ தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய தரையிலிருந்து ஏவப்பட்ட சிறிய விட்டம் கொண்ட குண்டுகளும் அடங்குகின்றன.



