இந்த வருட சுதந்திர தின வைபவத்தில் கலந்து கொள்ள போவதில்லை - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
#SriLanka
#Independence
#Sajith Premadasa
#sri lanka tamil news
#Lanka4
Prasu
2 years ago

இந்த வருட சுதந்திர தின வைபவத்தில் தான் கலந்து கொள்ள போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார்.
நாட்டில் நிலவும் மோசமான பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, பணத்தை விரயம் செய்யும் சந்தர்ப்பங்களில் பங்குபற்ற வேண்டாம் என கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.



