பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இரண்டு அரசியல் கைதிகள் விடுதலை!
#SriLanka
#Sri Lanka President
#sri lanka tamil news
#Prison
Mayoorikka
2 years ago

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைப் பேச்சாளர், வியாழக்கிழமை தெரிவித்தார்.
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.



