இன்று மின்வெட்டு அமுலாகும் நேரத்தில் மாற்றம்!
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
#Power
#power cuts
Nila
2 years ago

நாடளாவிய ரீதியில் இன்று 2 மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பை அமுல்படுத்த மின்சார சபைக்கு, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,M,N,O,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் பகலில் ஒரு மணிநேரமும் இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
எவ்வாறாயினும், இன்றைய தினம் பிற்பகல் 3 மணி மற்றும் 3.30க்கு பின்னரே மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



