இலங்கையில் மீண்டும் வளி மாசுவின் அளவு அதிகரிப்பு
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
#pollution
#Tamilnews
Nila
2 years ago

இலங்கையில் வளி மாசுவின் அளவு மீண்டும் இயல்பை விட உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.இந்நிலை இன்றும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர் வழமைக்குத் திரும்பும் எனவும் அதன் சுற்றாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டின் தென்பகுதியில் மேல், சப்ரகமுவ, ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



