இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கொடூரம் பொலிஸார் வெளியிட்ட தகவல்
#SriLanka
#Death
#Police
#Jaffna
#Lanka4
Kanimoli
2 years ago

கோப்பாய் பகுதியை சேர்ந்த கடையின் உரிமையாளர் நேற்றிரவு மர்மநபர்களால் துரத்தித் துரத்தி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த கும்பலால் இந்த கொடூர செயல் நடத்தப்பட்டுள்ளது.
ஒரு பிள்ளையின் தந்தையான அஜித் என்பவரே கொல்லப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



