ரதல்ல- நானு ஓயா குறுக்குவழி தற்காலிகமாக மூடப்பட்டது

#Road #Accident #Lanka4
Prabha Praneetha
2 years ago
ரதல்ல- நானு ஓயா குறுக்குவழி தற்காலிகமாக மூடப்பட்டது

நுவரெலியா - தலவாக்கலை வீதியின் ரடெல்ல - நானுஓயா குறுக்குவழியை இன்று முதல் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

ஏழு உயிர்களைப் பலிகொண்ட நேற்றைய விபத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

மாற்றுப் பாதையாக டெஸ்போர்ட் வழியாகச் செல்லும் சாலையைப் பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!