மட்டக்களப்பில் அந்தோனியார் சொரூபத்தின் கண்ணிலிருந்து நீர் வடிந்ததால் பரபரப்பு!
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
#Batticaloa
#லங்கா4
Nila
2 years ago

மட்டக்களப்பு கூலாவடி சந்தியில் உள்ள அந்தோனியார் சொரூபத்தின் கண்ணில் இருந்து நீர் வடிந்துள்ளது. இந்த அதிசயச் சம்பவம் நேற்று இரவு எட்டு மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
வழமை போல் இந்த சொரூபத்துற்கு அருகாமையில் இருக்கும் நபர் மாலையில் விளக்கு ஏற்றுவது வழமை. ஏற்றிய பின்னர் இவர் வணங்கி விட்டு செல்லும் போது, அந்தோனியாரின் கண்களை அவதானித்தபோது அதிலிருந்து நீர் வரும் அதிசயத்தை கண்டு வணங்கியுள்ளார்.குறித்த சொரூபத்தின் வலது கண்ணில் இருந்து நீர் வடியும் அதிசயத்தைக் காண மக்கள் திரண்டு இருந்தனர்.



