எதிர்வரும் திங்கட்கிழமையில் இருந்து மின்வெட்டில் புதிய நடைமுறை!
#SriLanka
#Sri Lanka President
#Electricity Bill
#Power
#power cuts
#Power station
#exam
#லங்கா4
Mayoorikka
2 years ago

எதிர்வரும் திங்கட்கிழமையில் இருந்து இரவு 7 மணிக்கு பின்னர் மின்வெட்டை அமுல்படுத்தாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் மாத்திரம் இந்த நடைமுறை அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
பரீட்சைகள் திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டார்.



