உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை திணைக்களத்தின் அறிவிப்பு
#exam
Prathees
2 years ago

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் தமது நுழைவுச் சீட்டுகளில் ஏதேனும் திருத்தங்களை இணையவழி முறையின் ஊடாக மேற்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாடசாலை விண்ணப்பதாரர்கள் உரிய திருத்தங்களை அதிபர் ஊடாக மேற்கொள்ள வேண்டுமென பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.



