பதவியேற்புக்கு பிறகு முதல் முறையாக அமெரிக்க- மெக்சிகோ எல்லைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி புடின்
#Mexico
#America
#President
#Biden
Prasu
2 years ago
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல் முறையாக அமெரிக்க- மெக்சிகோ எல்லைக்குச் சென்றார்.
அங்கு சட்டவிரோத குடியேற்றம் மற்றும் கடத்தல் தொடர்பான விவாதங்களின் மையமான டெக்சாஸின் எல் பாசோ பகுதிக்கு அவர் சென்றார்.
மெக்சிகோ மற்றும் கனடாவின் தலைவர்களுடன் பிராந்திய உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் மெக்சிகோ நகரத்திற்குச் சென்றதாக தகவல் வெளியானது.