பிரித்தானியாவில் குளிர்காலத்தில் NHS எதிர்கொள்ளும் நெருக்கடி நிலை-காத்திருப்போர் பட்டியில் 7 மில்லியன்பேர்
#world_news
#UnitedKingdom
#Britain
#Parliament
Nila
2 years ago
NHS எதிர்கொள்ளும் நெருக்கடி நிலை : காத்திருப்போர் பட்டியில் 7 மில்லியன்பேர் உள்ளதாக தகவல்!
பிரித்தானியாவில் குளிர்காலத்தில் NHS தொடர்ந்து நெருக்கடியை எதிர்கொள்வதால், மாற்றம் மற்றும் சீர்திருத்தத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் Keir Starmer அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கீர் ஸ்டாமர், இங்கு நாங்கள் இங்கு அமர்ந்திருக்கும்போது 7.2 மில்லியன் மக்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாக தெரிவித்தார். இதனால் என்.எய்ச்,எஸ் ஊழியர்கள் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
non-dom tax இரத்து செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்த அவர், அதிலிருந்து வரும் பணத்தை மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க பயன்படுத்த வேண்டும் எனவும் கூறினார்.