சுவிற்சலாந்து பற்றிய இனிக்கும் 5 தகவல்கள். பாகம் 19

#சுவிஸ் செய்தி #சுவிட்சர்லாந்து #வரலாறு #இன்று #தகவல் #swissnews #Switzerland #history #today #information
சுவிற்சலாந்து பற்றிய இனிக்கும் 5 தகவல்கள். பாகம் 19
  1. சுவிற்சலாந்தில் ஞாயிற்றுக்கிழமைகள் புனிதமானவையாக செயற்படுத்தப்படுகிறது.
     
  2. அன்று வீட்டுக்காரியங்கள் செய்யும் போது சத்தம் கேட்காமல் அமைதியாக குடும்பத்துடன் காலத்தை கழிக்க வேண்டும்.
     
  3. நாய்கள் வளர்ப்பதற்கும் சட்டங்கள் காணப்படுகிறது.
     
  4. சுவிற்சலாந்து மிருகங்களை நேசிக்கும் ஒரு நாடு ஆகும். எனினும் வரி இதற்காக அறவிடப்படுகிறது.
     
  5. நாய்களுக்கு மிருக வைத்தியரால் மைக்ரோசிப் போட்டிருத்தல் அவசியம். இதற்கு சட்டம் உண்டு.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4