விசேட செய்தி - சொற்ப நேரத்திற்கு முன்பு ஒய்வு நிலை பாப்பரசர் இறைவனடி சேர்ந்தார்!
Mugunthan Mugunthan
2 years ago

அதி உன்னத ஒய்வு நிலை பாப்பரசர் 16வது ஆசிர்வாதப்பர் தனது 95ஆவது வயதில் நித்திய இளைப்பாருதல் சிறிது நேரத்திற்கு முன்பு அடைந்ததாக வட்டிக்கன் வளாகம் தெரிவித்தது
இவர் இங்கு உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறிது நேரத்திற்கு முன்னர் நித்திய இளைப்பாறினார்.
2005-2013ம் ஆண்டு வரை இவர் 16 வது பாப்பரசராக .8 வருடங்கள் வத்திக்கான் தேவலாயத்தில் இறை பணியாற்றனார். இவருடைய முதிர்ச்சியடையும் வயது காரணமாகவே இவர் இவ்வாறு இறைவனை அடைந்தார் என புதிய வத்திக்கான் பாப்பரசர் பிரான்சிஸ் அவரை சந்தித்திருந்த வேளை தெரிவித்துள்ளார்.



