சுவிற்சலாந்து பற்றிய இனிக்கும் 5 அம்சங்கள். பாகம் - 15

#சுவிஸ் செய்தி #சுவிட்சர்லாந்து #வரலாறு #இன்று #தகவல் #swissnews #Switzerland #history #today #information
சுவிற்சலாந்து பற்றிய இனிக்கும் 5 அம்சங்கள். பாகம் - 15
  1. சுவிற்சலாந்தில் எரிசகதியை கழிவுப்பொருட்களிலிருந்தும் மீள்சுழற்சி மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.
     
  2. இதிலிருந்து மக்களுக்கு தேவையான காபனீரொட்சைட்டு உடன் கூடிய மின்சாரத்தை சுவிற்சலாந்து வழங்குகிறது.
     
  3. அத்துடன் அணுசக்தியிலிருந்த கிடைக்கும் மின்சாரத்தை படிப்படியாக குறைத்தும் வருகிறது.
     
  4. செஞ்சிலுவை சங்கத்தின் பிறப்பிடமும் சுவிற்சலாந்தாகும்.
     
  5. சுவிட்சர்லாந்தின் கொடியில் செஞ்சிலுவையின் அடையாளம் இடம்பெற்றமை தற்செயலான நிகழ்வு அல்ல. சுவிட்சர்லாந்தின் கொடியில் ஏற்படும் நிற மாற்றமே செஞ்சிலுவை கொடியாக மாறி விடுகிறது.

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4