பிறப்பிலிருந்தே செவிப்புலன் இன்றி பேசவும் முடியாமல் இருந்த மூவருக்கு உதவிய கண்ணுற்றார் வள்ளல் தியாகி ஐயா

Prasu
3 years ago
பிறப்பிலிருந்தே  செவிப்புலன் இன்றி பேசவும் முடியாமல் இருந்த மூவருக்கு உதவிய கண்ணுற்றார் வள்ளல் தியாகி ஐயா

பிறப்பிலிருந்தே  செவிப்புலன்   அற்ற நிலையில் வாய் பேசவும் முடியாமல் இருந்த மூவரை இன்று தனது நிறுவனத்திற்கு முன்னால் தற்செயலாகக் கண்ணுற்றார் வள்ளல் தியாகி ஐயா.

உடனே அவர்கள் மூவரையும் தனது அலுவலகத்திற்கு  அழைத்து அவர்களின் குறை தொடர்பான விடயங்கள் யாவற்றையும் தெளிவாக அறிந்த பின்னர் வைத்திய நிபுணர்களர்களோடு தொடர்பு கொண்டு சிகிச்சை அளிப்பதன் மூலம் இவர்களது இந்த குறைகளை முற்றாக நிவர்த்தி செய்யலாம் என்ற வைத்திய ஆலோசனையினைப் பெற்று யாவருமே வியக்கும் வகையில் நான்கு மில்லியன் ரூபா செலவில் அவர்கள் மூவருக்குமான சிகிச்சைகளை தனது சொந்த நிதியில் செய்வதாகக் கூறி அதற்கான முற்பணத்தினையும் இன்று வழங்கி வைத்தார் கொடை வள்ளல் தியாகி ஐயா அவர்கள்.

பிறப்பிலிருந்தே கேட்கவும் முடியாமல் பேசவும் முடியாமல் இன்றுவரை வாழ்ந்து வந்த மூவரும் தியாகி ஐயாவை கண்கண்ட தெய்வமாகவே எண்ணுகின்றார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4