அதிகரிக்கும் முட்டையின் விலை! பேக்கரி உரிமையாளர் சங்கம் வெளியிட்ட தகவல்
Mayoorikka
2 years ago

இன்று முதல் முட்டை ஒன்றின் மொத்த விலை 65 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முட்டையின் விலை குறையும் பட்சத்தில் பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.




