மட்டக்களப்பில் மின்னல் தாக்கத்தினால் 27 கால்நடைகள் பரிதாபமாக உயிரிழப்பு!
                                    Mayoorikka
                                    
                            
                                        2 years ago
                                    
                                மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (25) அதிகாலை பாரிய மின்னல் தாக்கம் ஏற்பட்டது.
இதனால் ஏறாவூர் -றஹ்மானியா பாடசாலை வீதி எட்டாம் ஒழுங்கையிலுள்ள இஸ்மாயில் அன்வர் கால் நடைகள் கருகி சாம்பலாகியுள்ளன.
இதற்கமைய, 9 ஆடுகள், 11 கோழிகள், 4 சேவல்கள், 3 வாத்துக்கள் போன்றவை கருகி சாம்பலாகியுள்ளன.
அத்துடன் குறித்த பகுதிகளிலுள்ள பலரின் வீட்டு மின்சாரப் பொருட்களும் சேதமடைந்துள்ளன.