சொத்துக்களைத் திருட முயன்ற சந்தேகநபர்கள் இருவர் கைது
Prathees
2 years ago

வீடுகளுக்குள் புகுந்து சொத்துக்களை திருட முயன்ற இரு சந்தேக நபர்களை கொழும்பு குற்றப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து திருடப்பட்ட 02 தங்க நெக்லஸ்கள்இ ஒரு ஜோடி காதணிகள்இ 02 தங்க மோதிரங்கள்இ 02 வளையல்கள் மற்றும் சில தங்கத் துண்டுகள்இ 06 கிராம் 580 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு 02 பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர். 30 வயதுடைய பெண் சந்தேக நபரும் அதே பகுதியைச் சேர்ந்தவர்.



