இரசாயன உர இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்! வர்த்தமானி வெளியீடு
Mayoorikka
2 years ago

இரசாயன உர இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடை தளர்த்தப்பட்டு, பொருளாதார உறுதிப்பாடு, தேசிய கொள்கைகள் மற்றும் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியின் கையெழுத்திடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சின் செயலாளரின் பரிந்துரையின் கீழ் க்ளைபொசேட்,யூரியா, அமோனியா, சல்பேட், பொற்றாசியம் கிளோரையிட், பொற்றாசியம் நைட்ரேட் உள்ளிட்ட இரசாயன உரங்களை திறந்த கணக்கின் ஊடாக நாட்டிற்கு இறக்குமதி செய்ய முடியும்.




