எவ்வளவு முயற்சி செய்தாலும் யாத்திரையை நிறுத்த மாட்டோம் – ராகுல் காந்தி
Prabha Praneetha
2 years ago
பா.ஜ.க. எவ்வளவு முயற்சி செய்தாலும் பாரத் ஜோடோ யாத்திரையை நிறுத்த போவதில்லை என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி குமரியில் ராகுல் தலைமையில் ஆரம்பமான யாத்திரை கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேஷ், ராஜஸ்தானை கடந்து நடைபெற்று வருகிறது.
குமரி முதல் காஷ்மீர் வரை 3,500 கிலோ மீட்டர் பாத யாத்திரையாக செல்லும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது.
கொரோனா பரவல் காரணமாக யாத்திரையை நிறுத்தும்படி ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் மன்சுக் கடிதம் எழுதியுள்ளஎ நிலையில் இவ்வாறு கூறுகிறது.
