சீதுவ துப்பாக்கிச் சூடு தொடர்பில் விசேட விசாரணை
Nila
2 years ago

சீதுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
39 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கைத்துப்பாக்கி ரக துப்பாக்கியால் சுட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.



