சுவிஸ் நாட்டில் சிறீ விஷ்னு துர்க்கா அம்மன் ஆலைய பீடாதிபதி தவத்திரு சிறீ சரஹணபவ அவர்களின் உரை

Prasu
3 years ago
சுவிஸ் நாட்டில் சிறீ விஷ்னு துர்க்கா அம்மன் ஆலைய பீடாதிபதி தவத்திரு சிறீ சரஹணபவ அவர்களின் உரை

பல் இன மக்களை கொண்ட இந்த உலகத்தில் இன்று இருக்கக்கூடிய கால நெருக்கடிகளுக்கு ஒரு தீர்வு வேண்டுமானதாக இருந்தால் அமைதி என்பது ஓர் சிறப்பான மருந்து ஆகும்.

இன்றைய தினம் உலக அமைதியை நாம் எப்படி உருவாக்கலாம் என்கின்ற அடிப்படையில் HWPL என்று சொல்லபடுகின்ற அமைப்பின் மூலம் கொரியாவை தலைமை இடமாக கொண்டு இயங்கக்கூடிய மேன் லீ என்று சொல்லப்படுகின்ற 92 வயது கொண்ட அந்த பெரியவருடைய உந்துதல் அடிப்படையில் உலகம் முழுவதும் அமைதி ஒன்றே மனித வாழ்வின் சிறப்பான வாழ்கை என்பதை உணர்ந்து இன்றைய தினம் சுவிற்சர்லாந்திலே பல் இன மக்கள் மத்தியிலே அமைதியை எப்படி அணுகலாம் என்பது தொடர்பான ஓர் கேள்வி பதில் உரையாடலிலே இரண்டு மணித்தியாலங்கள் அவர்களது எண்ணங்களுக்கு நான் பதில் அளித்திருந்தேன்.

"We Are One" நங்கள் எல்லோரும் ஒன்று ,"We Need Peace" எங்களுக்கு தேவை அமைதி என்பதை வடிவமைத்து நடத்தப்பட்ட ஓர் கருத்தரங்கு. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4