சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் சுவீஸ் கிளை நடாத்தும் கலை மாலையும், இன்னிசை சங்கமமும்
Prasu
1 year ago
![சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் சுவீஸ் கிளை நடாத்தும் கலை மாலையும், இன்னிசை சங்கமமும்](https://ms.lanka4.com/images/thumb/2022/11/2.jpg)
சுவீஸ் நாட்டில் வளர்ந்து கலைத்துறையில் கற்று தமிழையும் நம் கலைகளையும் வளர்க்கும் சிறந்த பணியை ஆற்றிவரும் இளம் கலைஞர்களின் இசை நாட்டிய நிகழ்வுகளும், இன்னிசை சங்கமமும்,அவர்களுக்கான கௌரவிப்பும் இடம்பெறும்.
பழைய மாணவர் சங்கத்தால் நடத்தப்படும் இந்நிகழ்வு Lanka4 அனுசரணையுடன் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
![](https://image.lanka4.com/content-images/2022/12/3.jpg)
அனைவரையும் இந்த விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றனர் சாவகச்சேரி இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் சுவீஸ் கிளை
இடம்: Aula Neuenhof
Zuercherstrasse 89,
5432 Neuenhof
11 December 2023, காலை 10 மணி
![](https://image.lanka4.com/content-images/2022/12/1.jpg)