ஒரு இலட்சம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நாளை முதல் நாடு முழுவதும் விநியோகம்!

Mayoorikka
2 years ago
ஒரு இலட்சம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நாளை முதல் நாடு முழுவதும் விநியோகம்!

ஒரு இலட்சம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நாளை (01) நாடு முழுவதும் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இன்று 6,000 மெற்றிக் தொன் எரிவாயு அடங்கியக் கப்பல் ஒன்று துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

அதிலிருந்து எரிவாயுவைத் தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!