உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதி செய்ய உணவு நிவாரணம்: அரசாங்கம் நடவடிக்கை

Mayoorikka
2 years ago
உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதி செய்ய  உணவு நிவாரணம்: அரசாங்கம் நடவடிக்கை

நாட்டில் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள 66,000 குடும்பங்களுக்கான உணவு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில், மாதாந்தம் 15,000 ரூபா அடிப்படையில் 6 மாதங்களுக்கு குறித்த நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

 உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதி செய்யும் தேசிய வேலைத்திட்டத்தின் பிரதம அதிகாரி, ஜனாதிபதி ஆலோசகர் கலாநிதி சுரேன் பட்டகொட இதனை தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!