வெள்ளிக்கிழமை வரை இரண்டு மணி நேரம் மின் துண்டிப்பிற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி
Kanimoli
2 years ago

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (18) வரை இரண்டு மணி நேரம் மின் துண்டிப்பிற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) (15) அனுமதி வழங்கி உள்ளது.
அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, B, Q, R, S, D, U, V மற்றும் W ஆகிய பிரதேசங்களில் பகலில் ஒரு மணி நேரமும் ,இரவில் ஒரு மணி நேரமும் மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கி உள்ளது.



